தேடல் · Search: அருவ

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

ஓதை ōtai பெயர்ச்சொல் · Noun meaning
முழக்கம், ஒலி, ஓசை — sound, trumpeting
குறி kuṟi வினைச்சொல் · Verb meaning
குறிப்பு செயலைச் செய், — remark, mark
சாயை cāyai பெயர்ச்சொல் · Noun meaning
சாயல் — shadow, imag, reflection, shade, apparition, Resemblance, likeness, Region, Tra…
தேசு tēcu பெயர்ச்சொல் · Noun meaning
ஒளி
பேய் pēy பெயர்ச்சொல் · Noun meaning
* பேய்
அருகு aruku வினைச்சொல் · Verb meaning
குறை
இளிவு iḷivu பெயர்ச்சொல் · Noun meaning
அவமானம்; இகழ்ச்சி
அசூயை acūyai பெயர்ச்சொல் · Noun meaning
பொறாமை
கடாம் kaṭām பெயர்ச்சொல் · Noun meaning
யானையின் மதநீர் ஒழுகும் துளை
உவ்வே uvvē பெயர்ச்சொல் · Noun meaning
அருவருப்பு, வெறுப்பைத் தெரிவிக்கும் ஓர் ஒலிக் குறிப்பு — a yell to express loathing, disgust
அசுகை acukai பெயர்ச்சொல் · Noun meaning
அருவருப்பு ( 504.)
சோமம் cōmam பெயர்ச்சொல் · Noun meaning
யாகங் களில் தேவதைகளுக்கு நிவேதித்துப் பின் யாகஞ் செய்பவர் பருதற்குரிய இரசம் சித்தஞ்செய்யுங் கொடி.
ஊழில் ūḻil பெயர்ச்சொல் · Noun meaning
அருவருப்பைக் கொடுக்கும் சேறு
அரோசி arōci பெயர்ச்சொல் · Noun meaning
அருவருப்பு
உரையா uraiyā meaning
தேயாது. எ-டு அருவம் உரையாது.
கண்டம் kaṇṭam பெயர்ச்சொல் · Noun meaning
துண்டம்; இறைச்சி அல்லது மீன் துண்டு
ஒளடதம் oḷaṭatam பெயர்ச்சொல் · Noun meaning
மருந்து — medicine
குற்சை kuṟcai பெயர்ச்சொல் · Noun meaning
இகழ்ச்சி — abhorrence, loathing, disgust, Sentiment of disgust, one of nava-racam
நொறில் noṟil பெயர்ச்சொல் · Noun meaning
விரைவு
சேச்சே cēccē பெயர்ச்சொல் · Noun meaning
அருவருப்புக் குறிப்பு
மாச்சி mācci பெயர்ச்சொல் · Noun meaning
கைவிலங்கு
சத்தன் cattaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஆற்றலுடையவன்
கந்தழி kantaḻi பெயர்ச்சொல் · Noun meaning
பரம்பொருள் , ஒரு பற்றுக்கோடும் இன்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவங் கடந்த பொருள் , கடவுள்
உவட்டி uvaṭṭi பெயர்ச்சொல் · Noun meaning
அருவருப்பு
உவட்டு uvaṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
அருவருப்பு