தேடல் · Search: அருவ
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 1–25 · 1–25 of 200
சங்க காலத்தின் பன்னிரண்டு தமிழ் வழங்கு நாடுகளில் ஒன்று. இந்நாடு மற்றுமொரு தமிழ் வழங்கு நாடுகளில் ஒன்றான அருவா வடதலையோடு சேர்த்து அருவாநாடு என்று வழங்கப்பட்டது.
செங்குத்து அல்லது அதை அண்மித்த சாய்வைக்கொண்ட சரிவின் வழியே நீர் பாய்தல் — waterfall
அத்தி
சதாப்புச்செடி
உருலிலி.
* (பெ) - அருவம்
தமிழர்
துன்பம்(பிங்கல நிகண்டு )
Abstract
சாரணை
அரு உருவாய், ஆற்றலாய், எ-டு அருவாய் ஆன்மா (சிசி சுப 213)
* (பெ) அருவாள்
விசேஷபாவம்.
திருமேனி அருவம்.
சதாப்பிலை
செப்புத்தாலம்
பின்பற்றுதல்(சீவக சிந்தாமணி )
அரிவாள்மணை
அகத்தியனாரால் தென்னாட்டிற் குடியேற்றப்பட்ட ஒரு சாதியார்(தொல்காப்பியம் பாயி.உரை.)
கதிரவன் கதிர்களுள் ஒன்று
(எ.கா)அருவிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித் (புறம் 135)
மெல்லெனச்செல்லுதல் கிட்டுதல்(w.) அறுத்தொழுகுதல். கரையை ஆற்று வெள்ளம் அருவுகிறது. துன்பப் படுத்துதல். அருவி நோய் செய்து (திவ்.பெரியதி. 9, 7, 6)
பெருந்தொந்தரவு
வேறு பெயர்கள். வினைகுறைவளிகள், பெரும்பேற்று வளிகள். ஈலியம் நியான், ஆர்கன், கிரிப்டான் செனான், ரேடான் — rare gases