சோமம்

cōmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
யாகங் களில் தேவதைகளுக்கு நிவேதித்துப் பின் யாகஞ் செய்பவர் பருதற்குரிய இரசம் சித்தஞ்செய்யுங் கொடி.
கொடிகளிற் சோமக்கொடியுநீ (காசிக. துரு வன்பதம்)
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோமம்)
2.
கொடிக்கள்ளி
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோமம்)
3.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோமம்)
4.
அருவது
மூலம் · source: தமிழ் விக்சனரி (சோமம்)
5.
அமுதம், ஒரு யாகம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 201)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6qzmjy59/

தமிழ்
“சோமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6qzmjy59/
APA
Oliyon Research. (2026). சோமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6qzmjy59/
MLA
"சோமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6qzmjy59/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment