சோமம்
cōmam
பொருள்கள் · Senses
1.
யாகங் களில் தேவதைகளுக்கு நிவேதித்துப் பின் யாகஞ் செய்பவர் பருதற்குரிய இரசம் சித்தஞ்செய்யுங் கொடி.
கொடிகளிற் சோமக்கொடியுநீ (காசிக. துரு வன்பதம்)
2.
கொடிக்கள்ளி
3.
கள்
4.
அருவது
5.
அமுதம், ஒரு யாகம்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6qzmjy59/
தமிழ்“சோமம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6qzmjy59/APA
Oliyon Research. (2026). சோமம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6qzmjy59/MLA
"சோமம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6qzmjy59/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment