குறி

kuṟi
வினைச்சொல் · Verb சொல் · Word

பொருள்கள் · Senses

1.
குறிப்பு செயலைச் செய், — remark, mark
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறி)
2.
அடையாளம் செய்.
அவன் குறித்தான் (he remarked)
மூலம் · source: தமிழ் விக்சனரி (குறி)
3.
நன்னடத்தை, ஞானம், தரம், சபை, காரணம், இலக்கு, ஒழுக்கம், லட்சணம், நோக்கம், அடையாளம், மதக் கொள்கை, குறிகூறல், பெயர்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 144)
4.
1.இலிங்கம் 2.கருதுதல் 3.மதங்களின் குறிகளும் குணங்களும் 4.அருவம், உருவம், அருஉருவம் என்னும் தடத்தக்குறி.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 104)
5.
ஓர் எண் எதிரிடையானதா நேரிடையானதா என்று தெரிவிப்பது. குறியில்லாத எண் நேரிடை எண்ணாகவே கருதப்பெறும் ஒ. symbol — sign
கலைச்சொல் · Technical இயற்பியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 393)
6.
தகவல் தொகுதி முடிவைக் காட்டப் பயன்படும் உரு எடுத்துக்காட்டு : நாடாக்குறி. — mark
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணிப்பொறி அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 151)

தொகுதிகள் · Categories: வினைச்சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/33sms4a7/

தமிழ்
“குறி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/33sms4a7/
APA
Oliyon Research. (2026). குறி. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/33sms4a7/
MLA
"குறி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/33sms4a7/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment