தேடல் · Search: வளைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 51–75 · 51–75 of 200

கோணை kōṇai பெயர்ச்சொல் · Noun variant
கோணல்
கௌடிலம் kauṭilam பெயர்ச்சொல் · Noun variant
வளைவு
சாய்வு cāyvu பெயர்ச்சொல் · Noun variant
சரிவு
சுரியல் curiyal பெயர்ச்சொல் · Noun variant
வளைவு
சூர்ப்பு cūrppu பெயர்ச்சொல் · Noun variant
கொடுந்தொழில்
தணிசு taṇicu பெயர்ச்சொல் · Noun variant
விலை மலிவு
திருக்கம் tirukkam பெயர்ச்சொல் · Noun variant
வஞ்சகம்
துவளல் tuvaḷal பெயர்ச்சொல் · Noun variant
வளைவு
நாமிதம் nāmitam பெயர்ச்சொல் · Noun variant
வளைவு
நெளிச்சல் neḷiccal பெயர்ச்சொல் · Noun variant
வளைவு
நெளியல் neḷiyal பெயர்ச்சொல் · Noun variant
வளைவு
பிரவணம் piravaṇam பெயர்ச்சொல் · Noun variant
நாற்றெருக் கூடுமிடம்
மிறை miṟai பெயர்ச்சொல் · Noun variant
அச்சம் ()
முடக்கம் muṭakkam பெயர்ச்சொல் · Noun variant
தடை
முடக்கு muṭakku பெயர்ச்சொல் · Noun variant
வளைவு
முடங்கு muṭaṅku பெயர்ச்சொல் · Noun variant
நிலத்தின் மூலை நீட்டம்
முடம் muṭam பெயர்ச்சொல் · Noun variant
கை கால் உபயோகத்திற்கின்றிப்போகும் நிலை
வக்கிரம் vakkiram பெயர்ச்சொல் · Noun variant
குரூரம், கெட்ட எண்ணம், கெட்ட பார்வை — perversion, perversity
வங்கம் vaṅkam பெயர்ச்சொல் · Noun variant
அலை
வணர் vaṇar பெயர்ச்சொல் · Noun variant
கட்டடவேலை வளைவு
வளைச்சல் vaḷaiccal பெயர்ச்சொல் · Noun variant
வளைவு
வளைப்பு vaḷaippu பெயர்ச்சொல் · Noun variant
வளைக்கை
வீற்று vīṟṟu பெயர்ச்சொல் · Noun variant
வேறுபடுகை — being different; diversity, piece, division, class, solitariness, curve
வல்லசைவு vallacaivu similar
சுயக்கட்டுப்பாடில்லா வலிப்பு (கோரியா) நோயில் முன்கைத் தசைகள் கடுமையாக அசைதல் அல்லது ஒட்டம் காணுதல் — ballismus
வலையமைவு valaiyamaivu similar
1. கணிப்பொறி முனையங்கள் அமைந்த தொகுதி. தகவல் தொடர்பு வழங்குவது. 2. பொதுக் கட்டுப்பாட்டில் அமைந்த செய்தித் தொடர்பு முறை. 3. குறிப்பிட்ட வேலையுள்ள கலவைச்சுற்று. 4. ஒரே நிகழ்ச்சியைப் பரப்… — network