தேடல் · Search: வளைவு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 1–25 · 1–25 of 200

வளைவு vaḷaivu பெயர்ச்சொல் · Noun
வளைவான பாதை — arc, arch, bend, arc, shape
வளைவுடைய vaḷaivuṭaiya prefix
மடக்கிச் சுருக்கிய; வளைக்கப்பட்ட அல்லது உருக்கோணலாக்கிய — buckled
வளைவு ஆரம் vaḷaivu āram பெயர்ச்சொல் · Noun prefix
ஒர் வளையத்தை ஒத்த கற்பனை வட்டத்தின் ஆரம்.
வளைவுக்கல் vaḷaivukkal பெயர்ச்சொல் · Noun prefix
கட்டடவில்வடிவுக்கு இடும் செங்கல்
வளைவு மையம் vaḷaivu maiyam பெயர்ச்சொல் · Noun prefix
ஒர் வளையத்தை ஒத்த கற்பனை வட்டத்தின் மையம்
வளைவு விரல் vaḷaivu viral prefix
விரல்கள் உதவியின்றி நீட்ட முடியாதபடி எப்போதும் வளைந்திருத்தல். தசை நாண் கடினமாவதால் இது உண்டாகிறது. — trigger finger
வளைவுக்கூரை vaḷaivukkūrai பெயர்ச்சொல் · Noun prefix
வளைவாக அமைத்த மேற்கூரை
வளைவு ரம்பம் vaḷaivu rampam prefix
வளைவாக வெட்டும் ரம்பம். சிறுசிறு வட்டங்களை வெட்ட இது உதவுகிறது — compass saw
வளைவு இணைப்பு vaḷaivu iṇaippu prefix
flexure linkage
வளைவு விதானம் vaḷaivu vitāṉam prefix
சுவர்களிலிருந்து எழுந்து வளைவாக உளள ஒரு விதானம் — cove ceiling
வளைவுக் கத்தி vaḷaivuk katti prefix
வளையும் இயல்புடைய மென் மையான அறுவைக் கத்தி. இது நீள் உருளை வடிவுடையது. இது பிசின் நெகிழ்வு உலோகத் தினாலானது. இறுக்கங்களை விரிவடையச் செய்வதற்கு இது பயன்படுகிறது — bougie
வளைவுச் சோதனை vaḷaivuc cōtaṉai prefix
ஒர் உலோகத் தண்டினை 90 வரை வளைத்து அல்லது ஒரு வளைவு ஊசியில் வளைத்து அது எந்த அளவுக்கு முறியக்கூடியது என்பதை சோதனை செய்தல் — bend test
வளைவு அலகு உளி vaḷaivu alaku uḷi prefix
தச்சு வேலையிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் உட்குழிவான அலகுடைய நகவுளி — bent gouge
வளைவுச் சட்டம் vaḷaivuc caṭṭam prefix
Cantilever
வளைவுத் தொகுதி vaḷaivut tokuti prefix
arcade
வளைவு அளவு மானி vaḷaivu aḷavu māṉi prefix
உடலின் வளை பரப்புகளை அளவிடுவதற்கான ஒரு கருவி — cyrtometer
வளைவு பொறுத்தல் vaḷaivu poṟuttal prefix
தரவு புள்ளிகளின் தொகுதியைக் குறிப்பிட ஒரு சூத்திரத் தைக் கண்டறிய உதவும் கணித நுட்பம். ஒரு புள்ளியில் பொருந் தும் கோடுகளில் சிறந்தது எது என்பதைக் கண்டுபிடித்து அமைப்பதற்கு இந்த சூத்திரம்… — curve fitting
வளைவு மேல் தளம் vaḷaivu mēl taḷam prefix
உட்குழிவான மேல் தளம் — cove mouding
வளைவுக் கால்கள் vaḷaivuk kālkaḷ prefix
கால்கள் இயல்புமீறி வெளிப்புறமாக வளைந்திருத்தல். இதனால், முழங்கால்கள் விலகியிருக்கும் — genuvalgum (bow legs)
உள்ளேயே உட்சாய்வுடைய ஒரு நெம்புகோல் — bent lever
நீந்துவதற்கான ஒரு வாலையுடைய, சலாகைபோல் வளைவான உருவமுடைய பாக்டீரியா காலரா நோய் உண்டாகும் பாக்டீரியா இவ்வகையைச் சேர்ந்தது — vibrios
வளைவு நெம்புதிறன் vaḷaivu nemputiṟaṉ prefix
இது பளு ஏற்றிய ஒரு தூலத்தின் ஒரு பகுதியின் வளைவு நெம்புதிறன் என்பது தூலத்தின் எடை உட்பட அதில் ஏற்றப்பட்டுள்ள பாரங்கள் அனைத்தின் கூட்டுத்தொகையும், அந்தப் பகுதியின் எந்த ஒரு புள்ளியையும் பொ… — bending moment
நீந்துவதற்கான ஒரு வாலையுடைய சலாகை போல் வளைந்த உருவமுடைய பாக்டீரியா இவ்வகையைச் சேர்ந்தது (1000 மடங்கு பெருக்கிக் காட்டப்பட்டுள்ள ஓர் இரத்த உயிரணுவை இந்த வட்டம் காட்டுகிறது) — vibrios
உத்தரங்களில் கிடைமிட்ட விறைப்பு, அழுத்த இறுக்கவிசைகளைத் தொடர்பு படுத்தும் சூத்திரம் இதில், 'S' என்பது, உத்தரத்தின் புற இழை எதிலும் வளைத்திறன் காரணமாக அழுத்தும் இறுக்க விசையின் அலகு 'C'… — flexure formula
வளைவு அச்சுத் தகடு vaḷaivu accut takaṭu prefix
ஒரு சுழல் அச்சு எந்திரத்தின் நீள் உருளையில் பொருத்தும் வகையில் அமைந்து முதுகு வளைந்த அச்சுத் தகடு — curved plate