வளைவு விரல்

vaḷaivu viral
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
விரல்கள் உதவியின்றி நீட்ட முடியாதபடி எப்போதும் வளைந்திருத்தல். தசை நாண் கடினமாவதால் இது உண்டாகிறது. — trigger finger
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: சுக்கால் விரல் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 1107)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mefynrrq/

தமிழ்
“வளைவு விரல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mefynrrq/
APA
Oliyon Research. (2026). வளைவு விரல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mefynrrq/
MLA
"வளைவு விரல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mefynrrq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment