வளைவுக் கத்தி

vaḷaivuk katti
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வளையும் இயல்புடைய மென் மையான அறுவைக் கத்தி. இது நீள் உருளை வடிவுடையது. இது பிசின் நெகிழ்வு உலோகத் தினாலானது. இறுக்கங்களை விரிவடையச் செய்வதற்கு இது பயன்படுகிறது — bougie
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: புகுத்தி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 219)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ac8ppykf/

தமிழ்
“வளைவுக் கத்தி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ac8ppykf/
APA
Oliyon Research. (2026). வளைவுக் கத்தி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ac8ppykf/
MLA
"வளைவுக் கத்தி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ac8ppykf/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment