முடக்கம்

muṭakkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தடை
எய்து மது முடக்கமானால் ( நகர்நீங். 21)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடக்கம்)
2.
அடக்கம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடக்கம்)
3.
கைகால் முடங்குகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடக்கம்)
4.
வளைவு
வாளையினது பகுத்த வாயை யொக்க முடக்கத்தை உண்டாக்கி . . . விரவிடத்தேயிட்ட முடக்கென்னு மோதிரம் ( 143-4, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடக்கம்)
5.
பணமுடை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடக்கம்)
6.
பணம் முதலியன தேங்கிக்கிடக்கை, தேக்கம், செயலின்மை, செயல்படா நிலை, இயங்கா நிலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (முடக்கம்)
7.
பண வீக்கத்தைத் தடுக்க அரசு விதிக்கும் கட்டுப்பாடுகள். இது பங்கு ஈவு முடக்கம், பற்று முடக்கம், வருமான முடக்கம் எனப் பல வகை — squeeze
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 113)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wtevqtp2/

தமிழ்
“முடக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wtevqtp2/
APA
Oliyon Research. (2026). முடக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/wtevqtp2/
MLA
"முடக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wtevqtp2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment