மிறை

miṟai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அச்சம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிறை)
2.
குற்றம் ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிறை)
3.
வருத்தம்
அறிவிலான் செய்யும் பெருமிறை தானே தனக்கு ( 847)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிறை)
4.
வேதனை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிறை)
5.
அரசிறை ()
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிறை)
6.
வளைவு
மிறைக்கொளி திருத்தினானே ( 284)
மூலம் · source: தமிழ் விக்சனரி (மிறை)
7.
திறை, உலைவு, கப்பம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 336)
8.
பெருந்துயர், துன்பம்,(குறள் 847)
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 187)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jkaxvk2e/

தமிழ்
“மிறை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jkaxvk2e/
APA
Oliyon Research. (2026). மிறை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/jkaxvk2e/
MLA
"மிறை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/jkaxvk2e/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment