முடக்கு
muṭakku
பொருள்கள் · Senses
1.
வளைவு
மகளிர் காலிற் பாடகம் ஒரு கம்பியாய்ப் பல முடக்காலே போக்கும் வரவும் உண்டானாற்போல ( 510, உரை)
2.
நாக்கு
அண்ணமூடெழ முடக்கினை யழுத்தி ( அகத்தியனருள். 280)
3.
தெருவின் கோணம்
அத்தெரு மூலைமுடக்கா யிருக்கிறது
4.
தடை
5.
தாமதம்
6.
வேலையின்னை
7.
கோபாம்
8.
நோய்வகை ()
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8p6wpx8m/
தமிழ்“முடக்கு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8p6wpx8m/APA
Oliyon Research. (2026). முடக்கு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8p6wpx8m/MLA
"முடக்கு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/8p6wpx8m/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment