தேடல் · Search: வலைத்தளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
69 இல் 51–69 · 51–69 of 69
மழை .
சொல்வன்மை
வாள்வீச்சு .
நல்வாழ்வு பேணுவது பற்றி ஆராயுந்துறை. சமுதாய வாழ்நலம், தொழிற்சாலை வாழ்நலம், உள வாழ்நலம் தனிவாழ்நலம் எனப் பல வகைப்படும் — hygiene
கண்ணி — net, web
பருத்து உயர்ந்த மரங்கள் அடர்ந்த காடு
வளையல்.
கொடிவகை
புன்னைமரம்
பாலப் பருவத்திலுள்ள இருதுவாகாத பெண்; வயதுக்கு வராத இளம்பெண்
ஒரு கடல்வாழ் மீன் இனம். இது நீளமாக இருக்கும். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
ஒரு வகைப் பழ மரம் — bananatree, banana, plantain
விரிபரப்பு தகவல் வழங்கன் என்று பொருள்படும் Wide Area Information Server என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும் பெயர். இணையத்தில் ஆவணங்களைத் தேடி எடுப்பதற்காகப் பயன்படுத்தப்படும் யூனிக்ஸ் அட… — WAIS
ஓருவரின் எண்ணங்கள், கருத்துகள் முதலியவற்றை எளிதில் பதிவிடுமாறு அமைக்கப்பட்ட ஒருவகை வலைத்தளம்
ஒயர்டு இதழின் வலைத்தளம். இணையப் பண்பாடு குறித்த கிகசிசுக்கள் மற்றும் பிற தரவுகள் அடங்கிய தளம் முகவரி : http : //www. hotwired. com/frontdoor — hot wired
கணினியிலிருந்து வலைத்தளம் செல்ல தேவைப்படும் இணைப்பு.
தொழில் நுட்பம் சார்ந்த தனிச்சிறப்பான இணையக் குழுக்களையும், இலவச/ பகிர் மென்பொருள் பயன்கூறுகளையும் கொண்டிருக்கும் ஒரு வலைத்தளம். பீசி பயன்பாட்டாளர் களுக்கென வடிவமைக்கப்பட்டது. ஸிஃப் டேவிஸ் … — ZD Net
பயனாளர் ஒருவர்,இணையத்தில் பிற வளங்களைத் தேடிக் கண்டறிய உதவுவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வலைத்தளம். வலைச் சுட்டுகை, தேடுகின்ற வசதியையும் கொண்டிருக்கலாம். அல்லது வளங்களைச் சுட்டுகின்ற தனித்தன… — Web index
வலைத்தளம் ஒன்றில் ஒன்றைத் தேடும்போது பயனாளர் செல்லும் வழி. வலைப்பக்கத்தில் செய்யப்படும் ஒவ்வொரு தனித்தனித் தேர்வும் தாரையில் ஒரு சொடுக்கைச் சேர்த்துவிடும். தேவையானதைக் கண்டுபிடிக்க இயலாமல் மே… — click stream