தேடல் · Search: வலைத்தளம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
69 இல் 1–25 · 1–25 of 69
வலைத்தளம்
valaittaḷam
*(தமி), (பெ) - வலைத்தளம்
இணையத்தில் ஒரு முகவரியில் உள்ள பக்கங்களின் தொகுப்பு — website
வலைதளம் (பன்மை: வலைத்தளங்கள்)
*(தமி), (பெ) - வலைத் தளம்
தாளில் அச்சிட்டு வெளிவரும் இதழ்களைப்போல, மின்னணு முறையில் பதிப்பித்து, வைய விரி வலையில் வெளியிடப்படுகின்ற இதழ் — webzine
கோணுதல்
வளையச்செய்தல்
பூனை
ஒருவகைப் பாத்திரம்
வேலை நடக்கும் இடம்; பணியிடம்
வலப் பக்கம் — right side, victory, Circumambulation
*வல்லம்(பெ) = 1) வாழை, 2) தமிழகத்திலுள்ள ஒரு ஊர்.3)தங்கத்தை அளக்கும், பழந்தமிழர் அலகு.
செல்வம், செழிப்பு மிகுதி — wealth,fertility,richness,abundance
கிண்ணம்
வால்
வாள்
பெருங்கள்ளி
திறந்த வாயில்களுக்கு அல்லது கதவில் அல்லது பல்கணியிலுள்ள கண்ணாடிகளுக்குப் பாதுகாப் பாக உலோகத்தால் அல்ல மரத்தால் அமைக்கப்படும் வலைத் தட்டி அமைப்பு — grill
எறியாயுதவகை 209.)
* வாழைத்தாறு(பெ) - வாழைச்சீப்புகளுள்ள ஒரு தண்டு.
வருவித்தல்
மீன் வலைப்படாமற் றடுத்தல் ()
அப்பாற் போகவொட்டாது மடக்குதல்
ஆறலைத்தல் ( 21, உரை.)
பொட்டாலாயிருக்குந் தலை