வளம்

vaḷam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
செல்வம், செழிப்பு மிகுதி — wealth,fertility,richness,abundance
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளம்)
2.
மல்லல்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளம்)
3.
வளம் வைத்தல் என்றால், செடியைச்சுற்றி அரண் அல்லது உரம் வைத்தல் என்ற பொருள் கொள்ளலாம்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளம்)
4.
வளை என்றால் வளைந்த ஆபரணம் அல்லது நகை. எனவே, வளம் என்பதற்கு செல்வம் என்று ஆகு-பொருள் வரும்
வளம் வாய்ந்த நிலம் (rich/fertile soil)
நீர்வளம், நிலவளம் (water and land resources)
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்? (what wealth do we lack in this great country?)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வளம்)
5.
அழகு, செழுமை, மாட்சிமை, வலி, வருவாய், நன்மை, தகுதி, கொழுப்பு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 369)
6.
பயன், (141}; செல்வம், (குறள் 512, 736, 739).
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 193)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ac2brcm2/

தமிழ்
“வளம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ac2brcm2/
APA
Oliyon Research. (2026). வளம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/ac2brcm2/
MLA
"வளம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ac2brcm2/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment