தேடல் · Search: மாற்றி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
நீர்ம நிலையில் உள்ள பொருள் ஆகும். — liquid, liquid matter
தெளிவு அற்றதாக ஆக்கிடு/மாற்றி விடு
பெரிய தொகையை மாற்றினால் ஈடாகக் கிடைக்கும் சிறிய பணத்தாட்களும் காசுகளும்; சில்வானம் — change, coin, retail, trifling, insignificant
அலட்சியமான — careless, nonchalant, insouciant, to be indifferent
மீட்டும் .அழித்துப் பிறந்தனனாகி (புறநானூறு)
ஊர்நிலங்களை மாற்றியடைக்கை
நெஞ்சு , மனம்
முற்றுப் பெறாமை
(விளையாட்டு, திரைப்படம், அலுவலகம் முதலியவற்றில்வ்நடுவில் கொடுக்கப்படும்) குறுகிய ஓய்வு நேரம்
கணினிச் செயல்நிரல்களின் வழுக்களை ஆராய்ந்து அவற்றைப் பயன்படுத்தி கணினியைத் தாக்கி அதன் செயல்பாட்டை மாற்றியமைக்கவோ, செயலிழக்கவோ செய்பவர்
புடமிட்ட பொன்
'கல்வி தரவு முறைமைக்கான சங்கம்' எனப் பொருள்படும் Association for Educational Data System என்பதன் குறும் பெயர். கல்வியின் எல்லா நிலைகளிலும் ஆசிரியர் மற்றும் தரவு பணியில் ஈடு பட்டிர… — AEDS
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
ஒரு கணினியில் அல்லது ஒரு பிணையத்தில் நடைபெறும் தகவல் பரிமாற்றங்களை கணினியிலேயே பதிவு செய்து வைத்துக்கொள்ளும் குறிப்பேடு. ஒரு தரவு தொடர்பு பிணையத்தில் நடைபெறும் செய்திப் பரிமாற்றங்கள… — journal
ஒரு குறிப்பிட்ட விவரத்தை வேறொன்றால் பதிலீடு செய்தல். பொதுவாக மாற்ற வேண்டிய விவரத்தைத் தேடிக் கண்டறிந்து, பின், அதனை மாற்றியமைப்பர். பெரும்பாலான சொல்செயலித் தொகுப்புகளில் குறிப்பிட்ட சொ… — replace
மென்பொருள் உருவாக்கக் கருவித்தொகுதி எனப் பொருள்படும் Software Development Kit என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். குறிப்பிட்ட வகைப் பயன்பாடுகளை உருவாக்குவதற்குத் தேவையான அனைத்த… — SDK
பல் உருளைகள் ஒன்றுடன் மற்றொன்று பொருந்திய அமைப்பு. சுற்றியக்கத்தை ஒரு தண்டிலிருந்து மற்றொரு தண்டிற்கு மாற்றி, அதிக எந்திர இலாபத்தைப் பெற எந்திரங்களில் பயன்படுவது. எ.டு. உந்து வண்டியின் ப… — gear
ஏமாற்றித் தப்பித்தல் — abscond, truancy
கைக்கடன்
பெயர்ச்சொல் — seeking a redress; submitting reverently; that which is to come in the future; …
கலத்தல். செட்டிமகனொ டொட்டினம் போகி (பெருங். வத்தவ. 4, 68)
நீண்ட பயணத்தின் இடையிடையே வண்டியில் மாற்றிப் பூட்டும் எருது
எதிர்காலத் தேவைக்காக பொருள், பணம் முதலியவற்றைச் சேர்த்து/சேமித்து வைத்தல்
பழையதைப் புதியதுபோல் ஆக்கு; புதிதாக்கு
தொகுத்தல் (ஒன்று சேர்க்கப்பட்ட) — a genus, class or group; collection