நீர்மம்

nīrmam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீர்ம நிலையில் உள்ள பொருள் ஆகும். — liquid, liquid matter
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்மம்)
2.
திரவம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நீர்மம்)
3.
கன அளவு மாறாமல் வடிவத்தை எளிதில் மாற்றி விடக்கூடிய நெகிழ்ச்சிப் பொருள். இதிலுள்ள துகள்கள் இடம் பெயர்ந்து வடிவத்தில் மாறுமே யொழிய, தனியாகப் பிரிந்து விடுவதில்லை — fluid
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 288)
4.
நீருக்கும் வளிக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள பொருள். இதில் மூலக்கூறுகள் தடையின்றி இயங்கும். பருப்பொருளின் நான்கு நிலைகளில் ஒன்று — liquid
கலைச்சொல் · Technical வேதியியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 248)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fqrtky29/

தமிழ்
“நீர்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqrtky29/
APA
Oliyon Research. (2026). நீர்மம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fqrtky29/
MLA
"நீர்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqrtky29/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment