நீர்மம்
nīrmam
பொருள்கள் · Senses
1.
நீர்ம நிலையில் உள்ள பொருள் ஆகும்.
— liquid, liquid matter
2.
திரவம்
3.
கன அளவு மாறாமல் வடிவத்தை எளிதில் மாற்றி விடக்கூடிய நெகிழ்ச்சிப் பொருள். இதிலுள்ள துகள்கள் இடம் பெயர்ந்து வடிவத்தில் மாறுமே யொழிய, தனியாகப் பிரிந்து விடுவதில்லை
— fluid
4.
நீருக்கும் வளிக்கும் இடைப்பட்ட நிலையிலுள்ள பொருள். இதில் மூலக்கூறுகள் தடையின்றி இயங்கும். பருப்பொருளின் நான்கு நிலைகளில் ஒன்று
— liquid
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/fqrtky29/
தமிழ்“நீர்மம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqrtky29/APA
Oliyon Research. (2026). நீர்மம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/fqrtky29/MLA
"நீர்மம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/fqrtky29/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment