தேடல் · Search: பிளவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
கருமையான ஸ்டேப்பிலோ காக்கஸ் என்னும் நுண்ணியிரியால் ஏற்படும் அழற்சி. ஒ. boils — carbuncle
கொள்கலம்
கண்ணறைக் கணியம் (சைட்டோ பிளாசம்) பிளவுபடுவதற்கு முன், உட்கருவில் நடைபெறும் பல இழைப்பிரிவு மாற்றங்கள் கொண்ட கலவி இலா இனப்பெருக்கம். அதாவது, ஒரு கண்ணறை உயிரி பால்படா முறையில் பலமுறைக… — multiple fission
பெருந்துன்பத்தை விளைக்குங் காரியம்
ஒரு அமைப் பின் பெருமளவு வழித்தடங்களில் ஏற்படும் குறுக்கீட்டுப் பேச்சு — babble
குருதியழவுரத்தசோகை, காயம், செயற்கை இதயவால்வுகள், பரவலான உள்நாள குருதியுறைவு, பேரணுச்சோகை போன்ற நோய்களில், உள்நாள மடிப்புகளில் காயம் அல்லது உயிரணு வலிவிழப்பு அதிகரிப்பால், இரத்தச் … — schistocyte
இரு கிளைகளாகப் பிரித்தல் — bifurcation
மாம்பிஞ்சு
கவர்
வடு — cicatrice, scar, mountain clef
பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம் — division, sex, gender
துண்டு
நிலப்பிளப்பு
பிள், பிள — split, divide
1. பிளவு, துண்டம் — split, piece, scrap, braird, strap
பிள, பகு, விள்ளு, பிளவு செய், பிரி, துண்டு செய், — split, divide
காடு
பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும், தங்கள் உடலில் இருந்து சுரக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம் — milk, division, sex, gender
நடுவிலேயுள்ள பிளவு ()
காண்க : அகில்
அறிவு
பிளவுண்ட நாவுடைய பாம்பு
பிளவுபட்ட நாக்கையுடையது
மாவடு
இலக்கணப் பயன்பாட்டிற்கு, இது முக்கியம். — singular