பால்2
pāl2
பொருள்கள் · Senses
1.
பாலூட்டிகள் தங்கள் குட்டிகளுக்கு உணவாகக் கொடுக்கும், தங்கள் உடலில் இருந்து சுரக்கும் ஒரு வெள்ளை நிற நீர்மம்
— milk, division, sex, gender
2.
மரம், இலை முதலியவை பிளவு அல்லது கீறு பட்டால், வடியும் நீர்மம்; இரப்பர் மரம், வேப்பமரம் முதலியவற்றின் பால்.
3.
நெல் முதலியவற்றில் அரிசி கெட்டியாக முதிரும் முன் உள்ள் நீர்ம நிலை. நெற்பயிர் பால் பிடித்தல் அல்லது பால் கட்டுதல் .
4.
பிரிவு.
5.
ஆண்பால், பெண்பால் என்னும் வகைப்பாடு
6.
பக்கம், இடம். எ.கா. அவர் ஏழைகளின் பால் அன்பு காட்டுவார்; யார்பாலும் - யாரிடமும்; ஒருபாற்கோடாமை (ஒரு பால் கோடாமை)- ஒரு பக்கம் சாராமை (கோடுதல் -சாய்தல்).
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/vfxnqwdx/
தமிழ்“பால்2”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vfxnqwdx/APA
Oliyon Research. (2026). பால்2. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/vfxnqwdx/MLA
"பால்2." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/vfxnqwdx/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment