வடி

vaṭi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாம்பிஞ்சு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
2.
மாம்பிஞ்சின் பிளவு.
வடியன்ன வுண்கட்கு (கலித். 64).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
3.
தேன்.
வடிமலர் வள்ளம் (சூளா. இரத. 45)
வடிகொள் பொழி லின் (தேவா. 116, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
4.
கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
5.
நீளுகை. (அரு. நி.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
6.
வடித்தெடுக்கை.
வடியுறு தீந்தேறல் (பு. வெ. 1, 19)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
7.
கூர்மை.
வடியாரு மூவிலை வேல் (தேவா. 830, 6)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
8.
வாரிமுடிக்கை.
வடிக்கொள் கூழை யாயமொடு (நற். 23)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
9.
ஆராய்ச்சி.
வடியமை (சீவக. 1685, உரை)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
10.
கயிறு
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
11.
நாய். (சது.)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
12.
சிறுதடி
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
13.
உருவம்.
கரியது வடிகொடு (தேவா. 815, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
14.
காற்று.
வடி பட வியங்கும் வண்ணக் கதலிகை (பெருங். மகத. 3, 36).
மூலம் · source: தமிழ் விக்சனரி (வடி)
15.
குதிரை வாய்க்கயிறு, திருத்தம், வடித்தல், தெளிவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 360)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/w78aw7kh/

தமிழ்
“வடி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w78aw7kh/
APA
Oliyon Research. (2026). வடி. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/w78aw7kh/
MLA
"வடி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/w78aw7kh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment