பன்மப் பிளவு

paṉmap piḷavu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
கண்ணறைக் கணியம் (சைட்டோ பிளாசம்) பிளவுபடுவதற்கு முன், உட்கருவில் நடைபெறும் பல இழைப்பிரிவு மாற்றங்கள் கொண்ட கலவி இலா இனப்பெருக்கம். அதாவது, ஒரு கண்ணறை உயிரி பால்படா முறையில் பலமுறைகள் பிளவுபட்டுப் பல இளவுயிரிகள் தோன்றுதல் — multiple fission
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 280)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mkbcwaqy/

தமிழ்
“பன்மப் பிளவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mkbcwaqy/
APA
Oliyon Research. (2026). பன்மப் பிளவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mkbcwaqy/
MLA
"பன்மப் பிளவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mkbcwaqy/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment