ஒருமை
orumai
பொருள்கள் · Senses
1.
இலக்கணப் பயன்பாட்டிற்கு, இது முக்கியம்.
— singular
2.
எண்ணிக்கையில் ஒன்றே ஒன்று இருந்தால், அது ஒருமை எனப்படும்.
3.
பெரும்பாலும் பெயர் சொல் பயன்பாட்டில்,ஒருமை பயன்படுத்தப் படுகிறது.
4.
இறையுணர்வு
5.
பன்மை , பெயர்ச்சொல்
6.
ஒருபிறப்பு, ஒரு தன்மை, மெய்ம்மை, ஒற்றுமை, பிளவுபடாத மனம்
7.
ஒரு பிறப்பு, வாழ்க்கையின் ஒரு நிலை,(குறள் 398,835)
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 3)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/f8rvazwg/
தமிழ்“ஒருமை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f8rvazwg/APA
Oliyon Research. (2026). ஒருமை. In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/f8rvazwg/MLA
"ஒருமை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/f8rvazwg/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment