கவை
kavai
பொருள்கள் · Senses
1.
கவர்
'கவைக்கதிர் வரகின் ( 393)..'
2.
மரக்கிளை ()
3.
கவைக்கோல்
'கானவன் கவைபொறுத்தன்ன ( 34)..'
4.
முனைகவரான இரும்பாயுதம்
5.
கவர்வழி ()
6.
காடு ()
7.
காண்க...அகில் ()
8.
கரிசனை
9.
கோட்டை
10.
எலும்புக்கவை
11.
காரியம்
'நமனர்க்கிங் கேதுகவை ( 1499)..'
12.
எள்ளிளங்காய் ()
13.
காண்க...ஆயிலியம் ()
14.
ஒரு வகை கொம்பு
15.
தேவை
16.
தொழில்
17.
வேலை, இரட்டை, மரக்கப்பு, ஆயில்ய நாள், பிளவு
தொகுதிகள் · Categories: பொருட்கள், பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bbmeshx5/
தமிழ்“கவை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbmeshx5/APA
Oliyon Research. (2026). கவை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bbmeshx5/MLA
"கவை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bbmeshx5/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment