கது

katu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வடு — cicatrice, scar, mountain clef
கதுவா யெஃகின் (பதிற்றுப்பத்து. 45, 4)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கது)
2.
மலைப்பிளப்பு
கதுப்புகுந் துறங்குபு கழுதுஞ் சோர்ந்தவே (சூளா. கல்யா. 234).
மூலம் · source: தமிழ் விக்சனரி (கது)
3.
மலைப் பிளவு
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 110)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cf7kmqyq/

தமிழ்
“கது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cf7kmqyq/
APA
Oliyon Research. (2026). கது. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cf7kmqyq/
MLA
"கது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cf7kmqyq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment