தேடல் · Search: படிநிலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

121 இல் 51–75 · 51–75 of 121

ரெக்ஸ் reks meaning
மறு கட்டமைப்பு நீட்டிப்புச் செயலாக்கி என்று பொருள்படும் Restructured Extended Executor என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். ஐபிஎம் பெருமுகக் கணினிகள் (Mainframes) மற்றும் ஒஎஸ்/… — RΕΧΧ
சிபீஎஸ் cipīes meaning
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
அடைப்பு aṭaippu meaning
மரத்தால் அல்லது உலோகத்தால் ஆன ஒரு கருவி. பல் சிகிச்சையில் பயன்படும் கருவி — bracket
அந்தஸ்து antastu பெயர்ச்சொல் · Noun meaning
தகுதி; பெருமை; செல்வாக்கு; படிநிலை
பரிணாமம் pariṇāmam பெயர்ச்சொல் · Noun meaning
ஒன்று பிறிதொன்றாகப் படிப்படியாக மாறுகை
உயர்வரிசை uyarvaricai meaning
வகைப்பாட்டுப் படிநிலையில் டேக்சானின் நிலை. எ-டு. குடும்பம், இனம், சிறப்பினம் — category
அய உட்புரி aya uṭpuri meaning
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
உப்பீனிகள் uppīṉikaḷ meaning
ஐந்து தனிமங்களைக் குறிக்கும். அஸ்டடைன், புரோமின், குளோரின், புளோரின், அயோடின். இவற்றிற்குத் தொடர்புடையதும் படிநிலை உடையதுமான பண்புகள் உண்டு. இவற்றின் தொகுதி உப்பீனிக் குடும்பம் எனப்படும்… — halogens
பிசிஎன்எஃப் picieṉeḵp meaning
பாய்ஸ் காடின் இயல்புப் படிவம் என்ற பொருள் தரும் boyce-codd normal form என்னும் தொடரின் தலைப்பெழுத்துச் சுருக்கம். ஆரக்கிள் போன்ற ஆர்டிபி எம்எஸ் தரவுத்தளத் தொகுப்புகளில் ஒர் அட்டவணை எப்படி அ… — BCNF
குவிக்சோதனை kuvikcōtaṉai meaning
ஒரு படிநிலை புரோத்ராம்பின் சோதனை. அமெரிக்க மருத்துவர் ஆர்மான்ட் விளக்கிய சோதனையில் தீராம் போபிளாஸ்டின் மற்றும் கால்சியம் சேர்த்தபின் இரத்தம் உறைவதற்கான நேரம். — Quick's test
பாதைப் பெயர் pātaip peyar meaning
ஒரு படிநிலைக் கோப்பு முறைமையில், நடப்புக் கோப்பகத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட கோப்பினை அணுகக் குறிப்பிடப் படும் கோப்பகம்/கோப்புறைப் பெயர்களின் பட்டியல். கோப்பகப் பாதை எனவும் அழைக்கப்படுவது… — pathname
சீழ்முன்நிலை cīḻmuṉnilai meaning
சீழ் உண்டாவதற்கு முன்னால் அழற்சிப் படிநிலைகளில் ஆரம்பநிலை — presuppurative
நிறத் திண்மை niṟat tiṇmai meaning
வண்ணங்களில் செறிவான அல்லது மங்கலான வண்ணப் படிநிலை — shade
நிலை இறக்கம் nilai iṟakkam meaning
இது ஒரு வேதிவினை. இதில் வழக்கமாக ஒரு மூலக்கூறு படிநிலைகளில் எளிய மூலக்கூறுகளாகச் சிதையும். எ-டு. அமைடுகளின் ஆஃப்மன் நிலை இறக்கம்.'வேதி' — degradation
ஓரக வரிசைகள் ōraka varicaikaḷ meaning
இயற்பண்புகளில் ஒழுங்கான படிநிலை காட்டும் ஒரே வகையான வேதிச் சேர்மங்கள் : மீத்தேன், ஈத்தேன் — homologous series
குதிரைத்திறன் kutiraittiṟaṉ பெயர்ச்சொல் · Noun meaning
விசைப்பொறி முதலிய இயந்திரங்களின் விசையை அளவிடப் பயன்படுத்தும் ஓர் அலகு
அமைவன வரைபடம் amaivaṉa varaipaṭam meaning
ஒரு வணிக நிறுவனத்திலுள்ள பொறுப்புகள் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்பதைக் காட்டும் அமைப்புமுறை விளக்க வரைபடம். அமைவனப் படிநிலை அமைப்பின் பட விளக்கம். இது ஓர் அமைவனத்தின் பணியாளர்களி… — organization chart
இணையத்தில் குறிப்பிட்ட தலைப்புகளில் உறுப்பினர்கள் கலந்துரையாடும் மன்றம். ஒரு செய்திக் குழுவில் கட்டு ரைகள் இடம்பெறும். அவற்றுக்கான ஐயங்கள், பதில்கள், மறுப்புரைகள் இடம் பெறலாம். ஒவ்வொரு செய்தி… — newsgroup
அலையிடைப் படி alaiyiṭaip paṭi meaning
மாறுபாட்டுக் கோணம்; அலை ஒப்புப் படிநிலை : ஒரே அலைவரிசை உள்ள இரு சமிக்கைகளுக்கு இடையே உறவு நிலையை ஒப்பிடும் அளவீடு. இது கோணங்களில் அளக்கப்படுகிறது. ஒரு முழு அலைவுச் சுழற்சிக்கு … — phase
நோயின் பருவம் nōyiṉ paruvam meaning
நோய் வளர்ச்சியில் ஒரு காலம் அல்லது படிநிலை — stadium
பரிமாணம், உள்ளது சிறத்தல், படிநிலை வளர்ச்சி. உலகில் உயிர் தோன்றிய முறை ஒரு பெரும் உயிரியல் சிக்கலாகும். இச்சிக்கலுக்குத் தீர்வு காண உருவான கொள்கையே உயிர் மலர்ச்சி — evolution
தரவுத் தள வடிவாக்கக் கோட்பாட்டில், ஒர் அட்டவணையில் ஒரு பண்புக் கூறு அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பண்புக் கூறுகள் வேறொரு பண்புக்கூறு அல்லது பண்புக்கூறுகளின் மீது செயல்முறையில் சார்ந்திருக்குமாய… — determinant
ஒளிவிலகு கோணம் oḷivilaku kōṇam meaning
ஒளிக்கதிர் ஒர் ஊடகத் திலிருந்து அடர்த்தி வேறுபட்ட வேறொரு ஊடகத்திற்குள் நுழையும்போது சற்றே கோட்டமடைகிறது. இவ்வாறு கோட்ட மடையும் ஒளிக்கதிருக்கும், தளப்பரப்பிற்கும் செங்குத்தாகவுள்ள இயல்பான … — angle of refraction
புலப்பெயர்முறை pulappeyarmuṟai meaning
கணிப்பொறிகளைப் பெயரிடும் சீட்டுகளை ஐபி எண்களோடு இயைபு படுத்த அமைந்த படிநிலை வரிசையே இப்பெயர் 1 or 0.Otherwise known as magnetic domain memory. புலமுனை நினைவகம், டிஓடி: இ… — Domain name system
உள்ளது சிறத்தல் uḷḷatu ciṟattal meaning
கூர்தலறம், பரிணாமம், உயிர்மலர்ச்சி, படிநிலை வளர்ச்சி.