உயிர்மலர்ச்சி

uyirmalarcci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பரிமாணம், உள்ளது சிறத்தல், படிநிலை வளர்ச்சி. உலகில் உயிர் தோன்றிய முறை ஒரு பெரும் உயிரியல் சிக்கலாகும். இச்சிக்கலுக்குத் தீர்வு காண உருவான கொள்கையே உயிர் மலர்ச்சி — evolution
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 155)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/kdd6mfq9/

தமிழ்
“உயிர்மலர்ச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdd6mfq9/
APA
Oliyon Research. (2026). உயிர்மலர்ச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/kdd6mfq9/
MLA
"உயிர்மலர்ச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/kdd6mfq9/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment