தேடல் · Search: நேரம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
எருது () — bull, bullock, taurus of the zodiac, branch of a tree, bush, shrub, thicket, pi…
குயில்
கருகிய பொருள்
கெடுதல்
நோக்கி = நோக்கு
ஞான்று என்னும் சொல்லின் திரிபு
(வீட்டுக்குத் திரும்பிவரும் பசுக்களின் நடையால் தூளியெழும் காலம்). அந்திநேரம், மாலை
சூரியன், காலம்
பூமியில் அரிதாகக் கிடைக்கும் பொருள். இது எதிர் மின்கதிர்க் குழலின் உள்முகப்பில் பூசுவதற்குப் பயன்படுகிறது. ஒரு செய்தி அறிவிப்பின் எலெக்ட்ரான் துப்பாக்கிகள் உண்டாக்கும் ஒளியினை இது இருத்தி … — phosphor
அளபுரு ரேம் எனப்பொருள்படும் parameter RAM என்பதன் சுருக்கம். மெக்கின்டோஷ் கணினிகளில் ரேம் நினைவகத்தின் ஒரு பகுதி. கணினியின் தேதி, நேரம், திரைத்தோற்றம் மற்றும் பிற கட்டுப்பாட்டுப் பலகத்தி… — PRAM
முச்சுக் குழல் உணவுக்குழாய் இரண்டும் தொடர்புடைய அல்லது டெஸ்டோஸ்டீரான் போன்ற வெளிப்பூச்சில் நெடு நேரம் செயல்படும் மருந்துகளைப் பயன்படுத்துவது. — trachco-oesophageal
நாள் மீன் இயக்கக் கணிப்புக் காலம். இது சூரியநாள் எனப்படும் நமது நாளைவிட நான்கு நிமிட நேரம் குறைவாகும் — sidereal day
இது ஏவுகணை ஏவப்படுதலைக் குறிக்கும். ஏவுகணை அடுக்கு முறையில் ஏவப்படுவதால் படிப்படியாக அது விரைவைப் பெற்றுப் புவியைச் சுற்றும் அல்லது திங்கள், செவ்வாய் முதலிய கோள்களுக்குச் செல்லும், செய… — launching
ரேடார் போன்று தலைப்பெழுத்துச் சுருக்கச்சொல். இதன் பொருள் ஒலியால் வழியறிதலும் எல்லை காணலும் ஆகும். இது ஒரு கருவி மட்டுமல்லாது நுணுக்கமும் ஆகும். இக்கருவி நீருக்குக் கீழுள்ள பொருள்களை எத… — sonar
பிற்பகல்
நேரம், சமயம், அமயம் — time, instant, phase shift
செவ்வானம்
ஆராய்தல்
சிறிது நேரம்
(விளையாட்டு, திரைப்படம், அலுவலகம் முதலியவற்றில்வ்நடுவில் கொடுக்கப்படும்) குறுகிய ஓய்வு நேரம்
நாளில் ஒரு பகுதி நேரம்; காலம்
இந்த வேளை, இந்த நேரம்
நல்ல நேரம்
உரையாடல் நிரலாக்க முறைமை எனப் பொருள்படும் Conversation Programming System soil 13, 331 குறும்பெயர். இது ஒரு கணினி அமைப்பு. இதில் உள்ளீடு, வெளியீடுகளை தொலைவிலுள்ள ஒரு முனை… — CPS
அறிவுறுத்தல் நேரம் என்று பொருள்படும் Instruction Time என்பதன் சுருக்கம் — I-time