பொழுது
poḻutu
பொருள்கள் · Senses
1.
சூரியன், காலம்
2.
மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு (சிறு பொழுது), கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் (பெரும் பொழுது).
3.
நேரம், (குறள் 337, 481, 1215); பொழுதே, (குறள் 1221); மாலைப்பொழுது., (இது திருக்குறள் அதிகாரம். பெயர். 123-வது 'பொழுது கண்டு இரங்கல், மாலைப் பொழுது நேரம் வரும்போது, தலைவி இரங்கி வருந்துதல் சம்பவங்களைப் பற்றி கூறுகின்ற பகுதி.
4.
போது 1) சிறுபொழுது: மாலை, யாமம், வைகறை, விடியல்,நண்பகல், ஏற்பாடு என ஆறு 2) பெரும் பொழுது : பா. பருவம்.
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9d73sjyb/
தமிழ்“பொழுது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9d73sjyb/APA
Oliyon Research. (2026). பொழுது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9d73sjyb/MLA
"பொழுது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9d73sjyb/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment