பொழுது

poḻutu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
சூரியன், காலம்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 313)
2.
மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், ஏற்பாடு (சிறு பொழுது), கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் (பெரும் பொழுது).
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 430)
3.
நேரம், (குறள் 337, 481, 1215); பொழுதே, (குறள் 1221); மாலைப்பொழுது., (இது திருக்குறள் அதிகாரம். பெயர். 123-வது 'பொழுது கண்டு இரங்கல், மாலைப் பொழுது நேரம் வரும்போது, தலைவி இரங்கி வருந்துதல் சம்பவங்களைப் பற்றி கூறுகின்ற பகுதி.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 178)
4.
போது 1) சிறுபொழுது: மாலை, யாமம், வைகறை, விடியல்,நண்பகல், ஏற்பாடு என ஆறு 2) பெரும் பொழுது : பா. பருவம்.
சைவ சித்தாந்தம் மூலம் · source: சைவ சித்தாந்த அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 213)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9d73sjyb/

தமிழ்
“பொழுது”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9d73sjyb/
APA
Oliyon Research. (2026). பொழுது. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9d73sjyb/
MLA
"பொழுது." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9d73sjyb/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment