தேடல் · Search: நுட்பம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
ஜாவா அடிப்படையிலான ஒரு மென்பொருள் நுட்பம் — JavaBean
கணினிகளுக் கிடையில் கோப்புகளை மாற்று வதற்கான அனுப்பல் விதிமுறை. பிழைகளைச் சோதித்தலும், பிழையானவற்றைத் திருப்பி அனுப்புதலும் இதில் அடங்கும். கொலம்பியா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டது.… — Kermit
ஓஎல்இ கஸ்டம் கன்ட்ரோல் என்பதன் சுருக்கம்.ஓஎல்இ மற்றும் காம் தொழில் நுட்பம் இரண்டும் இணைந்த மென்பொருள் கூறு. ஒரு மென்பொருள் பயன்பாடு அழைக்கும்போது, அந்தப் பயன்பாட்டுக்கு விரும்புகின்ற சில பண்புக் … — ΟCΧ
பாதுகாப்பான கூறுநிலைப் படிமுறைத் தருக்கம் எனப் பொருள்படும் Secure Hash Algorithm என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். செய்தி அல்லது தரவுக் கோப்பினை உருவகிக்க 160 துண்மி (பிட்) … — SHA
ஒரு சிறிய கருவிப் பெட்டியின் உதவியுடன், வைய விரிவலையை அணுகி, வலைப்பக்கங்களைத் தொலைக்காட்சித் திரையில் காண்பதற்கான தொழில் நுட்பம். — web TV
நுண்மை
திரைப்படங்களில் ஒர் உருப் படத்தின் மீது இன்னோர் உருப் படத்தைப் பொருத்தி இணைத்து சிறப்பு விளைவுக் காட்சிகளை அமைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நுட்பம். முதலில் ஒரு நீலத் திரைக்கு முன்னால் ஒரு கா… — blue screen
இணைய இலக்க முறை சந்தாதாரர் தடம் எனப் பொருள்படும் internet Digital Subscriber Line என்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். சாதாரணத் தொலைபேசி இணைப்புக் கம்பி வழியாகவே வினாடிக்கு … — IDSL
மை வழங்கி : ஒரு அச்சுத் தொழில் நுட்பம். காகிதத்தில் மையினால் சிறிய புள்ளிகளை அமைப்பதன் மூலம் எழுத்துகளை உருவாக்குகிறது. 300 டி. பி. ஐ. அளவுள்ள லேசர் அச்சுப்பொறிகளைப் போன்று அதன் தோற்… — ink. Jet
முனைய அணுகல் கட்டுப்படுத்தி அணுகல் கட்டுப்பாட்டு முறைமை என்று பொருள்படும் Terminal Access Controller Access Control Systemஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அனுமதிக்கப்பட்ட … — TACACS
ஆப்பிள் நிறுவனத்தின் அளவு மாறக்கூடிய அச்செழுத்து நுட்பம். ஒவ்வொரு அச்செழுத்தும் அதற்கென்று தனி யான நெறிமுறையைக் கொண்டு திரைக்கும் அச்சுப்பொறிக்கும் துண்மிப் படங்களை உருவாக்கும் அமைப்பு. வி… — true Type
முடிவு பெறச் செய்தல். Loc.
எதிர் மின்வாய் (காத்தோட்) கதிர்க் குழாய் (சிஆர்டி), ஒளி உமிழும் டையோடு (எல். இ. டி), ஒளிப் படிகக் காட்சி (எல்சிடி) போன்ற காட்சித் தொழில் நுட்பம் — display type
வளைய வடிவிலுள்ள காந்தத் துண்டு. இது ஒர் ஊசித் தலையின் அளவுக்கு அல்லது அதற்குச் சிறிதாக இருக்கும். ஒரு இரும்புச் சலாகைக்கு வடமுனை தென்முனை அல்லது தென்முனை வடமுனை என்று காந்தமேற்றுதல் … — ferric core
செய்திகளையும், குறிப்புகளையும், மறைமுகமான முறையில் செலுத்துவதும் பெறுவதுமான அறிவியல், தொடர்பாடலியல் துறை, அதன் நுட்பம்.
கேனனின் இங்க் ஜெட் அச்சுப்பொறி தொழில் நுட்பம். லேசர் அச்சுப் பொறியினைவிட மலிவானது. — bubble jet
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
எழுதப் நிரல்களிலிருந்து நிரலாக்கத் தொடர் அமைத்து, குறியீடு இடுதல், பின்னர் அதன் இயக்கத்தின் ஒவ்வொரு நிலை யிலும் முடிவைச் சோதித்துப் பதிவு செய்தல். கணினியில் நிரலாக்கத் தொடரை செயல் படுத்… — dry run
ஒரு மின்னணு மின்சுற்றில் ஒரே நேரத்திய தாக்குதலைப் பராமரிக்கும் தொழில்நுட்பம். உள்ளீட்டு சமிக்கைகளிடமிருந்து மின்சுற்றுகள் அவற்றின் நேரத்தை அமைத்துக் கொள்கின்றன. மேலும், ஒரேநேரத்தில் எல்லாம் … — Phase locked
நிரலின் செயல்பாட்டு வேகத்தை அதிகரிக்க சில நிரலாக்க மொழிகளில் பயன்படுத்தப்படும் நுட்பம். (எ-டு) ஃபோர்த் (Forth), ஜாவா சி# போன்ற மொழிகளில் புரியாக்க நுட்பம் உள்ளது. ஃபோர்த் மொழியில், ஒவ்… — threading
காந்த நாடாச் சேமிப்புச் சாதனங்களில், நாடாவின் நகர்வைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒரு குறைந்த விலை நுட்பம். நாடா இடையகங் கள் நீக்கப்பட்டு நகர்வு கட்டுப் படுத்தப்படுகிறது. இதன்காரணமாக … — streaming
இலக்கவழிப் பதிவு : காந்தப்பதிவு ஊடகங்களில் தனித்தனிப் புள்ளிகளாகத் தகவலைப் பதிவு செய்யப் பயன்படும் நுட்பம். — Digital personality
இது விசைப்பலகைப் பொறிநுட்பம்; ஒரே சமயம் ஒன்றுக்கு மேற்பட்ட திறவை அழுத்தும் பொழுது பிழையை நீக்குவது — roll over
உயர்தர தொழில்நுட்பம் வாய்ந்த கைப்பேசி, உலாவி, புகைப்படக் கருவி, தொலைபேசி போன்றவற்றின் வேலைகளை ஒரே சமயத்தில் செய்யும் ஆற்றல் பெற்றது — smartphone
இதுவொரு குறுகிய தொலைவில் இயங்கும் கம்பியில்லா மின்காந்த அலைவழி தொடர்புகொண்டு இயங்கும் ஒரு நுட்பமத்தின் வணிக அல்லது குழுப்பெயர். புளூட்டூத்து என்றால் நீலப்பல் என்று பொருள், ஆனால் இது ஒரு… — bluetooth