மை-பீச்சு

mai-pīccu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மை வழங்கி : ஒரு அச்சுத் தொழில் நுட்பம். காகிதத்தில் மையினால் சிறிய புள்ளிகளை அமைப்பதன் மூலம் எழுத்துகளை உருவாக்குகிறது. 300 டி. பி. ஐ. அளவுள்ள லேசர் அச்சுப்பொறிகளைப் போன்று அதன் தோற்றம் இருப்பினும் அந்த அளவுக்கு வேகம் இருக்காது — ink. Jet
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 751)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/63eaq653/

தமிழ்
“மை-பீச்சு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/63eaq653/
APA
Oliyon Research. (2026). மை-பீச்சு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/63eaq653/
MLA
"மை-பீச்சு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/63eaq653/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment