டக்காக்ஸ்

ṭakkāks
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
முனைய அணுகல் கட்டுப்படுத்தி அணுகல் கட்டுப்பாட்டு முறைமை என்று பொருள்படும் Terminal Access Controller Access Control Systemஎன்ற தொடரின் தலைப்பெழுத்துக் குறும்பெயர். அனுமதிக்கப்பட்ட பயனாளர்கள் கொண்ட,தரவுத் தளம் சேமிக்கப்பட்டுள்ள, ஓர் மையப்படுத்தப்பட்ட ஒற்றை வழங்கனில் பயனாளர்கள் நுழைவதற் கான ஒரு பிணைய அணுகு நுட்பம். பயனாளரின் அடையாளத்தை அணுகு வழங்கன் உறுப்படுத்தியபின்,புகு பதிகைத் தரவுவை பயனாளர் நாடிய தரவுத்தள வழங்கனுக்கு அனுப்பி வைக்கும் — TACACS
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1426)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/erap6zbr/

தமிழ்
“டக்காக்ஸ்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/erap6zbr/
APA
Oliyon Research. (2026). டக்காக்ஸ். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/erap6zbr/
MLA
"டக்காக்ஸ்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/erap6zbr/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment