நுணுக்கம்

nuṇukkam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நுண்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுணுக்கம்)
2.
கூர்மை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுணுக்கம்)
3.
கூரறிவு
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுணுக்கம்)
4.
வேலைத்திறம். வேலை நுணுக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுணுக்கம்)
5.
பொருளடக்கம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுணுக்கம்)
6.
யாழின் உள்ளோசை
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுணுக்கம்)
7.
ஒரு கருத்தைக் குறிப்பினாலுணர்த்தும் அணி நுட்பம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுணுக்கம்)
8.
உலோபம். அவன் கைநுணுக்கம் உள்ளவன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுணுக்கம்)
9.
பொன்
மூலம் · source: தமிழ் விக்சனரி (நுணுக்கம்)
10.
நுட்பம், (குறள் 132). (இந்த அதிகாரம் திருக்குறளில் 132-வது அதிகாரமாக 'புலவி துணுக்கம்’ என்ற பெயரிலே அமைந்துள்ளது.
இலக்கியம் · Literary திருக்குறள் மூலம் · source: திருக்குறள் சொற்பொருள் சுரபி — என். வி. கலைமணி (பக். 160)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cur36jee/

தமிழ்
“நுணுக்கம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cur36jee/
APA
Oliyon Research. (2026). நுணுக்கம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/cur36jee/
MLA
"நுணுக்கம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cur36jee/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment