உலர் ஒட்டம்

ular oṭṭam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எழுதப் நிரல்களிலிருந்து நிரலாக்கத் தொடர் அமைத்து, குறியீடு இடுதல், பின்னர் அதன் இயக்கத்தின் ஒவ்வொரு நிலை யிலும் முடிவைச் சோதித்துப் பதிவு செய்தல். கணினியில் நிரலாக்கத் தொடரை செயல் படுத்துவதற்கு முன் செய்யப்படும், நிரலாக்கத் தொடர் சோதிக்கும் தொழில் நுட்பம். — dry run
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 489)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/967g5y64/

தமிழ்
“உலர் ஒட்டம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/967g5y64/
APA
Oliyon Research. (2026). உலர் ஒட்டம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/967g5y64/
MLA
"உலர் ஒட்டம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/967g5y64/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment