வலை டீவி

valai ṭīvi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு சிறிய கருவிப் பெட்டியின் உதவியுடன், வைய விரிவலையை அணுகி, வலைப்பக்கங்களைத் தொலைக்காட்சித் திரையில் காண்பதற்கான தொழில் நுட்பம். — web TV
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: வலைத் தொலைக்காட்சி · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1563)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6zru47nq/

தமிழ்
“வலை டீவி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zru47nq/
APA
Oliyon Research. (2026). வலை டீவி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6zru47nq/
MLA
"வலை டீவி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6zru47nq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment