தேடல் · Search: தொகுதிகள்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

73 இல் 51–73 · 51–73 of 73

மாடிப் படிக் குழி māṭip paṭik kuḻi meaning
படிக்கட்டுத் தொகுதிகள் அடுத்தடுத்து 3 திசைகளில் திரும்பி அமையும்போது அவற்றின் நடுவே செங்குத்தாக அமைந்த இடைவெளி — Well hole
பதிலீட்டு சேர்மம் patilīṭṭu cērmam meaning
பென்சின் வளையத்தில் இரு கார்பன் அணுக்களோடு இணைந்த பதிலீட்டு அணுக்கள் அல்லது தொகுதிகள் கொண்ட சேர்மம் — para compound
ஒரு பக்கத்தில் தோன்றும் பாடத்தை படிவ மைக்க எச்டிஎம்எல் ஒட்டுகள் பயன்படுபவை. இதை முன் பக்கத்தைக் கொண்டு செய்யலாம். முன்பக்கச் சாளரக் கருவிப்பட்டைகள் என்பவை அடிக்கடி உருவாகும் படிவ மைப்புகளுக்க… — page formatting
பொது மென்பொருள் தொகுதிகள், குறிப்பிட்ட மென்பொருள் தொகுதிகள் இரண்டையும் கணினிப் பொறியமைவு உரிமையாளர்களுக்கு விற்பனைக்கு வழங்கும் நிறுமம் — software house
ஒரு நிறுமத்தில், வட்டுத் தொகுதிகள், நெகிழ்வட்டுகள், காந்த நாடாக்கள் போன்ற பெருமளவு மென் பொருள் தொகுதிக்கு பொறுப்பாகவுள்ள ஆள் — software librarian
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கப்பிப் பள்ளங்கள் அல்லது கப்பித் தொகுதிகள் மற்றும் அதற்கு இணைவாகப் பயன்படுத்தப்படும் கயிறு, சங்கிலி அல்லது வடம் — block and tackle
எலெக்ட்ரான் பீற்று elekṭrāṉ pīṟṟu meaning
தொலைக்காட்சியில் ஒளிப்படக் கருவியிலும் படக்குழாய்களிலுமுள்ள குறுகிய இரு முனைகளிலும் அடுக்கி வைக்கப்படும் உலோகத்தாலான நீள் உருளைத் தொகுதிகள். இதில் தொலைக்காட்சி ஒளிப்படக் கருவியின் முன்… — electron gun
கரிமச் சேர்மத் தொகுதிகள். அமைப்பில் வேறுபடுபவை. நுண்ணுயிரிகளால் உண்டாக்கப்படுபவை. ஏனைய நுண்ணுயிரிகளின் செயல்களைத் தடை செய்பவை, அல்லது அவற்றை அழிப்பவை. சிறந்த எடுத்துக் காட்டு பெனிசில… — antibiotics
விண்மீன் கூட்டம் கூட்டமாக இருப்பதற்கு விண்மீன் தொகுதிகள் என்று பெயர். எ-டு. ஆடு, நண்டு முதலிய விண்மீன் தொகுதிகள். சோதிடத்தில் இவற்றை ராசிகள் என்பர். (வானி) — constellations
தனிம வரிசை அட்டவணை taṉima varicai aṭṭavaṇai meaning
தனிம வரிசை விதிப்படி அமைக்கப்பட்ட அட்டவணை. இதில் 9 தொகுதிகள் உள்ளன. தனிமப் பண்புகளை இவ்வட்டவணை நன்கு விளக்குகிறது. கனிம வேதியியல் வளர்ச்சிக்கும் ஆராய்ச்சிக்கும் இது பெரிதும் பயன்படுகிற… — periodic table
சிலிகேட் கனிமங்கள் cilikēṭ kaṉimaṅkaḷ meaning
பாறை தோற்றுவிக்கும் கனிமத் தொகுதி. புவி வெளிப்புற ஒட்டில் அதிகமுள்ளது. எல்லாக் கனிமங்களிலும் மூன்றில் ஒரு பங்குள்ளது. ஆறு தொகுதிகள். எ-டு பைலோசிலிகேட் காக்கைப்பொன், களிமண் கனிமங்கள் — silicate minerals
சேதுப்பிள்ளை ரா. பி cētuppiḷḷai rā. pi meaning
இவர் டாக்டர் பட்டம் பெற்றவர். பி.ஏ.பி.எல். பட்டமும் உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக இருப்பவர். சைவ சமயத்தவர். இவரது பேசுந்திறன் அறிந்த தமிழ் நாட்டு நல்லறிஞர் இவரைச் சொல்…
வலது ஒர விளிம்பைத் தாண்டி நீண்டுசெல்லும் சொற்களைப் பிளவு செய்து இணைப்புக் குறியிடுதல். சொற்களை ஒரு இணைப்புக் குறியீட்டு அகராதி அடிப்படையில் இணைத்து வைப்பதன் மூலம் அல்லது உள்ளமைந்த விதி… — hyphenation
உள்ளிணைந்த குழுக்கள் uḷḷiṇainta kuḻukkaḷ meaning
விண்டோஸ் என்டி வழங்கன், விண்டோஸ் என்டி உயர் நிலை வழங்கன் அமைப்பில் உள்ளிருப்பாய் உள்ள உரிமைத் தொகுதிகள். பிணைய அமைப்பில் ஒவ்வொரு பயனாளருக்கும் குறிப்பிட்ட பணிகளைச் செய்வதற்காக அனுமதியும் உர… — built-in groups
பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குபவர்களுக்கு உதவும் மென்பொருள் நிரல் தொகுதிகள். நிரலாக்கத் தொடர் அமைக்கும் நூலக அமைப்பு ஒன்று மூலக்கோடு மாற்றுதல், சோதனை தரவுத் தொகுதிகள், விளக்க ஆவணங் … — developement support library
சேமிப்பகச் சாதனங்களில் சில பகுதிகள் அல்லது முழுவதிலும் இருந்து அனுமதி பெறாமல் எழுதவோ அல்லது படிக்கவோ செய்வதற்கு எதிராக பாதுகாப்பு அளிப்பது. இயக்க அமைப்புடன் இணைந்து வன்பொருள் வசதிக… — storage protection
செயலாண்மை தகவல் முறைமை ceyalāṇmai takaval muṟaimai meaning
ஒரு நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புக்கு (அதாவது உயர்நிலை மேலாளர்களுக்கு) உதவும் தகவல் முறைமை. அவர்களுக்குத் தேவையான செய்திகள், விவரங்கள், அறிக்கைகளை கணினி மூலம் உருவாக்கித்தரும் அமைப்ப… — executive information system
AT நுண் கணினிக் குடும்பத்தில், நுண் செயலி மூலம் நேரடியாக அணுக முடியாதவாறு அமைக் கப்பட்டுள்ள கூடுதல் நினைவகம். மையச் செயலகத்தினால் நேரடியாக அணுக முடியாதிருக்கிற நினைவக தொகுதிகள்.… — expanded memory
ஒரு விலைக்கு அளிக்கப்படும் வன்பொருள்/மென்பொருளின் மொத்தப் பொதிவுத் தொகுதிகள் பிரிக்கப்பட்ட அமைப்புகளில் ஒவ்வொரு பொருளுக்கும் தனித் தனி விலை உண்டு — bundled/unbundled
தரவுத் தளத்தினுள் தரவுக் கூறுகள் அனைத்தும் எளிய அட்டவணைகளின் வடிவத்தில் சேமிக்கப்படுவதாகக் காட்டும் ஒரு தருக்கமுறைத் தரவுக் கட்டமைவு. தொடர்புறு மாதிரியில் அமைந்தDBMSதொகுதிகள் பொதுவான … — relational data structure
ஒரு விலைக்கு அளிக் கப்படும் வன்பொருள் / மென் பொருளின் மொத்தப் பொதிவுத் தொகுதிகள் பிரிக்கப்பட்ட அமைப்பு களில் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனி விலைகள் உண்டு — bundled/unbundled
நான்கு எண்களைக் கொண்ட தொடர்ச்சியான இரும எண் தொகுதிகள். பதின்ம எண்ணில் குறிப்பிடப்படும் மதிப்புக்குச் சமமானது என்று குறிப்பிட முடியாது. ஆனால் பதின்மான எண்ணுக்கு ஒவ்வொன்றுக்கும் இரும முறை … — binary coded decimal number
தேசிய மற்றும் அனைத்துலக அமைப்புகளால் வரையறுக்கப்பட்ட குறிமைத் தொகுதிகள் எடுத்துக்காட்டு : அன்சை, சிசிஐடிடி — standard code sets