உருவாக்க உதவி நூலகம்

uruvākka utavi nūlakam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பயன்பாட்டுத் தொகுப்புகளை உருவாக்குபவர்களுக்கு உதவும் மென்பொருள் நிரல் தொகுதிகள். நிரலாக்கத் தொடர் அமைக்கும் நூலக அமைப்பு ஒன்று மூலக்கோடு மாற்றுதல், சோதனை தரவுத் தொகுதிகள், விளக்க ஆவணங் கள் போன்ற நிரலாக்கத்தொடர் வைத்திருந்து மனிதர்களின் பங்கு இல்லாமல் தானியங்கியாக செயல்படும் வசதி. கணினி மற்றும் மனிதர் படிக்கும் வடிவத்தில் நிரலாக்கத் தொடர்கள் மற்றும் சோதனைத் தரவுகளையும் புதுப்பித்து வைத்திருக் கிறது. எழுத்தர் முறை கணக்கு வைத்திருக்கும் இயக்கங்களிலிருந்து நிரல் தொடர் பணிகளைப் பிரித்து வைத்திருப்பது போன்று அலுவலக மற்றும் கணினி நடைமுறைகளின் தொகுதிக்கு ஏற்ப நூலகம் ஒன்றை வைத்திருக்கும் நூலக அமைப்பு — developement support library
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 428)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/wj2vmtqw/

தமிழ்
“உருவாக்க உதவி நூலகம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wj2vmtqw/
APA
Oliyon Research. (2026). உருவாக்க உதவி நூலகம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/wj2vmtqw/
MLA
"உருவாக்க உதவி நூலகம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/wj2vmtqw/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment