எலெக்ட்ரான் பீற்று

elekṭrāṉ pīṟṟu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தொலைக்காட்சியில் ஒளிப்படக் கருவியிலும் படக்குழாய்களிலுமுள்ள குறுகிய இரு முனைகளிலும் அடுக்கி வைக்கப்படும் உலோகத்தாலான நீள் உருளைத் தொகுதிகள். இதில் தொலைக்காட்சி ஒளிப்படக் கருவியின் முன்பு உருவங்களை நுண்ணாய்வு செய்வதற்கும், தொலைக்காட்சித் திரையில் அந்த உருவம் மறுபடியும் உண்டாவதற்கும் பயன்படும் எலெக்ட்ரான் கற்றை ஏற்படுகிறது — electron gun
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 253)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ypjsvuzh/

தமிழ்
“எலெக்ட்ரான் பீற்று”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypjsvuzh/
APA
Oliyon Research. (2026). எலெக்ட்ரான் பீற்று. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ypjsvuzh/
MLA
"எலெக்ட்ரான் பீற்று." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/ypjsvuzh/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment