{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/ypjsvuzh/", "data": {"id": "ypjsvuzh", "url": "https://nigandu.oliyonresearch.com/e/ypjsvuzh/", "kind": "word", "headword": "எலெக்ட்ரான் பீற்று", "romanization": "elekṭrāṉ pīṟṟu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:00:51.986258+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "தொலைக்காட்சியில் ஒளிப்படக் கருவியிலும் படக்குழாய்களிலுமுள்ள குறுகிய இரு முனைகளிலும் அடுக்கி வைக்கப்படும் உலோகத்தாலான நீள் உருளைத் தொகுதிகள். இதில் தொலைக்காட்சி ஒளிப்படக் கருவியின் முன்பு உருவங்களை நுண்ணாய்வு செய்வதற்கும், தொலைக்காட்சித் திரையில் அந்த உருவம் மறுபடியும் உண்டாவதற்கும் பயன்படும் எலெக்ட்ரான் கற்றை ஏற்படுகிறது", "needs_definition": false, "gloss_en": "electron gun", "period": "", "register": "technical", "domain": "அறிவியல், தொழில்நுட்பம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-science", "title": "Science and technology terms, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 253"}]}}