சேதுப்பிள்ளை ரா. பி

cētuppiḷḷai rā. pi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
இவர் டாக்டர் பட்டம் பெற்றவர். பி.ஏ.பி.எல். பட்டமும் உடையவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேராசிரியராக இருப்பவர். சைவ சமயத்தவர். இவரது பேசுந்திறன் அறிந்த தமிழ் நாட்டு நல்லறிஞர் இவரைச் சொல்லின் செல்வர் என்று சொல்லி மகிழ்வர். இவரது பேச்சிலும் எழுத்திலும் செந்தமிழ் நடை சிறந்து விளங்கும். இவரது எழுத்தாற்றலைப் பாராட்டி டில்லி அரசாங்கம் இவரது கட்டுரைத் தொகுதிகள் அடங்கிய தமிழ் இன்பம் என்னும் நூலுக்கு ரூ. 5000 பரிசு அளித்திருக்கின்றது. இவர் பல அரிய நூல்களை
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 639)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6vhetjmx/

தமிழ்
“சேதுப்பிள்ளை ரா. பி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vhetjmx/
APA
Oliyon Research. (2026). சேதுப்பிள்ளை ரா. பி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/6vhetjmx/
MLA
"சேதுப்பிள்ளை ரா. பி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6vhetjmx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment