இருமக் குறிமுறை பதின்ம எண்

irumak kuṟimuṟai patiṉma eṇ
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நான்கு எண்களைக் கொண்ட தொடர்ச்சியான இரும எண் தொகுதிகள். பதின்ம எண்ணில் குறிப்பிடப்படும் மதிப்புக்குச் சமமானது என்று குறிப்பிட முடியாது. ஆனால் பதின்மான எண்ணுக்கு ஒவ்வொன்றுக்கும் இரும முறை எண் உண்டு. எடுத்துக் காட்டாக 264-க்கு இரும எண் 0010 0110 0100 — binary coded decimal number
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 150)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/rn2bes8h/

தமிழ்
“இருமக் குறிமுறை பதின்ம எண்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rn2bes8h/
APA
Oliyon Research. (2026). இருமக் குறிமுறை பதின்ம எண். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/rn2bes8h/
MLA
"இருமக் குறிமுறை பதின்ம எண்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/rn2bes8h/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment