தேடல் · Search: துடிப்பு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 51–75 · 51–75 of 200
நாடி ஆற்றலை அல்லது நாடித் துடிப்பு வீதத்தை அளவிட்டுக் காட்டும் கருவி — pulsimeter
குட்டையான, இயக்கத்துடிப்பு கொண்ட இராம் சாய மேற்கா விப்ரியோ இனத்தின் தண்டுகள் தீவிர இரைப்பைக் குடலழற்சியை உண்டாக்குகின்றன — vibrio
அச்சிழை. கண்ணறை உடலிலிருந்து துடிப்புகளை எடுத்துச் செல்லும் நரம்பிழை — axon
இதயத்துடிப்புகளை நெளிவுகளாகக் காட்டும் வரைபடம் — cardiogram
குருதித்துடிப்பு, இதயத்துடிப்பு, நுரையீரல் இயக்கம் முதலியவற்றின் இயக்கங்களைப் பதிவு செய்யும் கருவி — kymograph
வெப்ப நிலை, அழுத்தம், இதயத் துடிப்பு, காற்றுத் திசை, நெருப்பு போன்ற இயற்பியல் மாறுதல்களைக் கண்டறிந்து அளவிடக்கூடிய சாதனம். இயற்பியல் தூண்டல்களை மின்னணுச் சைகைகளாக மாற்றுகின்றன. எடுத்துக்… — sensors
ஒரு பொருளின் உச்சி : உடல் உறுப்பு உச்சிப்பகுதி : உச்சித் துடிப்பு : இதயத்தின் கீழ் முனையில் வெளிப்பக்கமாகத் தோன்றும் இதயத் துடிப்பு. இதை வெளியிலிருந்து காணலாம்; உள்ளங்கையை வைத்து உணரலா… — apical
நீர்மம் அல்லது வாயுக்களை உடற் குழாய்களில் ஏற்றவோ வடிய விடவோ உதவும் குழல். இது ரப்பர், நெகிழ்வுக் கண்ணாடி, வெள்ளி போன்ற உலோகங்கள், குழைமப்பொருள்கள் ஆகியவற்றால் தயாரிக்கப் படுகின்றன. அண்மைய… — catheter
மூளையின் கடைகோடிப் பின் பகுதி. இதிலிருந்து சிறுமூளை, முகுளம், பின் மூளை உண்டாகும் — hind brain
கடுமையான காயம் அல்லது நோய் காரணமாக உண்டாகும் இரத்த வோட்டச் சீர்குலைவினால் ஏற்படும் நிலை. இரத்தத்தின் அளவு திடீரெனக் குறைவதால் இது உண்டாகிறது. இரத்த அழுத்தம் வீழ்ச்சியடைதல், நாடித் துடி… — shock
ஓர் உயிரியில் ஏற்படும் தூண்டலுக்கும் அத்துண்டலால் உண்டாகும் துலங்கலுக்கும் இடையே உள்ள நேரம். மறிவினை வில்கள் நேரத்தை சிறும அளவுக்குக் குறைப்பவை. மறிவினை இல்லாத் துண்டல்கள் மெதுவாக நடைபெறு… — reaction time
நோயின் அடையாளம்
மாற்று மின்னோட்ட (AC) மின் அழுத்தத்தை நேர்மின்னோட்ட (DC) மின்னழுத்தமாக மாற்றுகிற மின்சுற்றுவழி. ஒலித் துடிப்புகளும், மின்னழுத்த மாறுபாடுகளும் கணினியின் மின்சுற்று வழிகளைச் சீர்குலைக்காத… — power supply
உடலைப் பொதுவாகவும், திட்டமிட்ட முறையிலும், உள்ளமைப்பு சார்ந்தும் ஆய்வு செய்தல், இதில் ஆய்வு கைச்சோதனை, தட்டுச் சோதனை, அசைவு-இயக்கத்துடிப்புச் சோதனை ஆகியவை அடங்கும். — examination
இதயம், நுரையீரல் ஆகியவற்றின் நிலைமையினைத் தெரிவிக்கும் கருவி. இதில் மேற்குறித்த இரு உறுப்புகளின் அசைவுகள் ஒலித்துடிப்புகளாக உணரப்படுகின்றன. இதனைப் புனைந்தவர் வில்லியம் ஸ்டோக்ஸ் (1804-7… — stethoscope
கண் பார்வையற்றவர்கள் " படிப்பதற்கு" உதவும் ஒரு சாதனத்தின் வணிகப் பெயர்.இது ஓர் ஒளிக்கற்றையிலிருந்து வரும் துடிப்புகளை எழுத்துகளின் வடிவங்களாக மாற்றுகிறது. பார்வையற்றவர்கள் எழுத்துகளைத் தட… — optacon
தனித்தனி உறுப்புகளை ஒருங்கிணைத்து இசைவிணைவான ஒரு முழுமையைப் பெறுதல். (எ-டு) : தனித்தனி இலக்கமுறைத் துடிப்புகளை ஒருங்கிணைந்து ஒலியை உருவாக்க முடியும். இலக்கமுறைச் சொற்களை ஒருங்கி… — synthesis
சுழிக் கொடி: ஓர் ஆணை பூஜ்ய மதிப்பளவைக் கொண்டிருக்கும் போது, தருக்க 1-க்குச் செல்கிற ஏற்ற இறக்கத் துடிப்பு — zeroflag
இதயம் முழுமையாக அடைபடும் போது, முதல் இதய ஒலியின் தீவிரம், துடிப்புக்குத் துடிப்பு மாறுபடுகிறது. இந்த வெடிப்பு ஒலி, பீரங்கி அலைகளுடன் ஒத்திருப்பதில்லை — cannon sound
எஸ்.ஏ.கரணையில் இதயக் கீழறைக்கு உட்துண்டுதல் செல்வதில் ஏற்படும் கோளாறு. இது நீண்ட நேரம் நீடிப்பதாக (முதல்நிலை), துடிப்பு குறைவதாக (இரண்டாம் நிலை), அல்லது சுதந்திரமான இதயக் கீழறை ஒசை… — heart block
இதயத் துடிப்பு வேகத்தை அதிகரிப் பதற்காகக் கொடுக்கப்படும் மருந்து. இது நீண்ட நேரம் வேலை செய்யக்கூடியது — saventrine
குடலில் நத்தைக் கிருமி நோயைக் குணப்படுத்துவற்கான கருமிளை (ஆன்டிமனி) கூட்டுப் பொருள் stethoscope : நாடிக்குழல்; இதயத்துடிப்பு மானி; மார்பு ஒலி. மானி; மார்பு ஆய்வி : இதயத் துடிப்பின… — stibophen
நாடித் துடிப்பு — throb
தொலைகாட்சியில் படம் நிலையாகவும் தெளிவாகவும் தெரிவதற்குரிய நிலை. தொலைக்காட்சியில், ஒளிபரப்புக் கருவியிலிருந்து வரும் ஒரு கணத்தொகை நிகழ்வுத் துடிப்புகளினால் அலைவீச்சுச் சுற்றுவழிகள் க… — lockin
ரேடார் துடிப்பு, ஒரு மைல் துாரமுள்ள இலக்கிற்குச் சென்று திரும்புவதற்குப் பயணம் செய்யும் தொலைவு. ரேடார் துடிப்பானது ஒரு மைல் தூரம் சென்று வர 10.75x 10-8 வினாடி நேரம் தேவை — radar mile