வினைநேரம்

viṉainēram
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஓர் உயிரியில் ஏற்படும் தூண்டலுக்கும் அத்துண்டலால் உண்டாகும் துலங்கலுக்கும் இடையே உள்ள நேரம். மறிவினை வில்கள் நேரத்தை சிறும அளவுக்குக் குறைப்பவை. மறிவினை இல்லாத் துண்டல்கள் மெதுவாக நடைபெறுபவை. துடிப்பு மெதுவாகச் செல்வதே இதற்குக் காரணம் — reaction time
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 364)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/cuaftfxc/

தமிழ்
“வினைநேரம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cuaftfxc/
APA
Oliyon Research. (2026). வினைநேரம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/cuaftfxc/
MLA
"வினைநேரம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/cuaftfxc/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment