{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/cuaftfxc/", "data": {"id": "cuaftfxc", "url": "https://nigandu.oliyonresearch.com/e/cuaftfxc/", "kind": "word", "headword": "வினைநேரம்", "romanization": "viṉainēram", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:03:01.124708+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஓர் உயிரியில் ஏற்படும் தூண்டலுக்கும் அத்துண்டலால் உண்டாகும் துலங்கலுக்கும் இடையே உள்ள நேரம். மறிவினை வில்கள் நேரத்தை சிறும அளவுக்குக் குறைப்பவை. மறிவினை இல்லாத் துண்டல்கள் மெதுவாக நடைபெறுபவை. துடிப்பு மெதுவாகச் செல்வதே இதற்குக் காரணம்", "needs_definition": false, "gloss_en": "reaction time", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 364"}]}}