மார்பாய்வி
mārpāyvi
பொருள்கள் · Senses
1.
இதயம், நுரையீரல் ஆகியவற்றின் நிலைமையினைத் தெரிவிக்கும் கருவி. இதில் மேற்குறித்த இரு உறுப்புகளின் அசைவுகள் ஒலித்துடிப்புகளாக உணரப்படுகின்றன. இதனைப் புனைந்தவர் வில்லியம் ஸ்டோக்ஸ் (1804-78)
— stethoscope
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9accfhnn/
தமிழ்“மார்பாய்வி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9accfhnn/APA
Oliyon Research. (2026). மார்பாய்வி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9accfhnn/MLA
"மார்பாய்வி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9accfhnn/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment