பின் மூளை

piṉ mūḷai
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மூளையின் கடைகோடிப் பின் பகுதி. இதிலிருந்து சிறுமூளை, முகுளம், பின் மூளை உண்டாகும் — hind brain
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 531)
2.
மூளையின் பின் பகுதி. இது, சுவாசம், இதயத் துடிப்பு போன்ற உடலுக்கு இன்றியமையாத பெரும்பாலான நடவடிக்கைகளைக் கட்டுப்பபடுத்துகிறது — medulla oblongata
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 426)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bcgms67y/

தமிழ்
“பின் மூளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bcgms67y/
APA
Oliyon Research. (2026). பின் மூளை. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bcgms67y/
MLA
"பின் மூளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bcgms67y/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment