ஒருங்கிணைவு

oruṅkiṇaivu
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
தனித்தனி உறுப்புகளை ஒருங்கிணைத்து இசைவிணைவான ஒரு முழுமையைப் பெறுதல். (எ-டு) : தனித்தனி இலக்கமுறைத் துடிப்புகளை ஒருங்கிணைந்து ஒலியை உருவாக்க முடியும். இலக்கமுறைச் சொற்களை ஒருங்கிணைத்து மனிதப் பேச்சினை செயற்கையாக உருவாக்க முடியும். — synthesis
கலைச்சொல் · Technical கணினியியல் ஒத்த சொற்கள் · syn: இணைப்பாக்கம் · மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1412)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/48euyj94/

தமிழ்
“ஒருங்கிணைவு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48euyj94/
APA
Oliyon Research. (2026). ஒருங்கிணைவு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/48euyj94/
MLA
"ஒருங்கிணைவு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/48euyj94/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment