தேடல் · Search: இணைப்பாக்கம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

22 இல் 1–22 · 1–22 of 22

பல உறுப்புகளை ஒருங்கிணைத்து ஒரு முழு உருவத்தை உருவாக்குதல் நுண்கலையில் கலைப்படைப் பின் பொதுவான அமைப்பு முறை. அச்கக்கலையில் அச்சுக்கோப்பு, அச்சுப்பக்கம் ஆக்குதல் முதலிய பணிகளின் ஒருங்கிண… — composition
ஒருங்கிணைவு oruṅkiṇaivu variant
தனித்தனி உறுப்புகளை ஒருங்கிணைத்து இசைவிணைவான ஒரு முழுமையைப் பெறுதல். (எ-டு) : தனித்தனி இலக்கமுறைத் துடிப்புகளை ஒருங்கிணைந்து ஒலியை உருவாக்க முடியும். இலக்கமுறைச் சொற்களை ஒருங்கி… — synthesis
இனிப்பகம் iṉippakam similar
அனைத்து இனிப்புகளும் விற்கப்படும் இடம்
ஐபீ இணைப்பாக்கம் aipī iṇaippākkam similar
இப்சிலான் நெட்வொர்க்ஸ் (சன்னி வேல், கலிஃபோர்னியா) நிறு வனம் உருவாக்கிய தொழில் நுட்பம். பொதுவான இலக்கு முகவரிக்கு தொடர்ச்சியான ஐபீ பொதிகளை அகல அலைக்கற்றையில், ஒத்தியங்கா செலுத்த முறையி… — IP switching
ஒளீணைப்பாக்கம் oḷīṇaippākkam similar
தாவரங்களும் சில நுண்ணுயிர்களும், சூரிய ஒளியிலிருந்து குளோரோஃபில் நிறமி பெற்ற ஆற்றலைக்கொண்டு, கரியமிலவாயுவையும் நீரையும் இணைத்து கார்போ ஹைட்ரேட்டை உருவாக்கும் செய்முறை — photosynthesis
இணக்கம் iṇakkam similar
1. சீர் குலைவில்லாமல் வடிவளவும் வடிவும் மாறுகிற தன்மை. 2. குறித்துரைக்கப்பட்டுள்ள நடைமுறையை அல்லது அறிவுரையை நோயாளி கடைப்பிடித்து நடக்கும் அளவு. — compliance
இப்பக்கம் ippakkam பெயர்ச்சொல் · Noun similar
இப்பக்கம் பற்றிய பொருள்.
இடைப்பக்கம் iṭaippakkam பெயர்ச்சொல் · Noun similar
ஒக்கல்.
இணைப்படம் iṇaippaṭam பெயர்ச்சொல் · Noun similar
இரண்டுபுறமும் ஒத்த படம்
இணைவகம் iṇaivakam similar
எதிர்ப்பக்கங்கள் சமமாகவும் இணையாகவும் உள்ள ஒரு நாற்கரம். பரப்பளவு = ஆதாரம் X செங்குத்து உயரம் — parallelogram
இணைவாக்கம் iṇaivākkam similar
1. ஓரணு உயிரிகள் இரண்டின் அல்லது ஆண்பால், பெண்பால் உயிரணுக்களின் இணைவு. 2. சில வேதியியல் பொருள்களின் உயிரியல் விளைவுகளை முடிவுறுத்துகிற இணைவாக்கம் — conjugation
இரைபாகம் iraipākam பெயர்ச்சொல் · Noun similar
பிரம்பு
இறைப்பகம் iṟaippakam similar
exchange2
வெவ்வேறு தகவல் தொடர்பு இணைப்புகளை ஒரு பிணையத்தில் இணைத்து, பிணையத்திலுள்ள கணினிகளுக்கிடையே செய்திகளையும், தகவல் பொதிகளையும் திசைவித்து அனுப்பும் பணியைச் செய்யும் ஒரு மையச் சாதனம் — switching hub
இணைப்பான் iṇaippāṉ similar
பல செய்தித் தகவல் தொடர்பு இணைப்புகளை ஒன்றாக இணைத்து ஒரு பல்முனை மின்சுற்றினை உருவாக்கும் சாதனம் — bridge
digital switching (DVI)
முனைப்பாக்கம் muṉaippākkam similar
1. முனைநிலை இருத்தல். 2. அதிர்வுகள் ஒரு தளத்தில் மட்டும் தோன்றும் ஒளிநிலை. 3. உடலில் நேர்மின் நிலையும் எதிர்மின் நிலையும் பிரிக்கப்படும் முறை. 4. தூண்டப்படக் கூடிய அணு ஒய்வு நிலையில் அ… — polarisation
இணைப்பாணி iṇaippāṇi similar
குடையாணி அல்லது மரையாணித் துவாரங்களை அண்டைப்பகுதிகளுடன் இணைப்பதற்குப் பயன்படும் ஒரு கருவி — drift punch
இணைப்பாளி iṇaippāḷi similar
பிற நிரல் தொகுப்புகளை அல்லது நிரல் தொகுப்புகளின் பகுதிகளை இணைக்கும். நிரலாக்கத் தொகுப்பு. தனித்தனியான நிரல் தொகுப்பு கற்றைகளை ஒரு செயல்படு நிரல் தொகுப்பாக இணைக்கிறது — linker
கைப்பக்கம் kaippakkam உரிச்சொல் · Expressive similar
(கை+பக்கம்)
கைப்பாகம் kaippākam பெயர்ச்சொல் · Noun similar
(கை+பாகம்)
குறி இணைப்பாக்கம்:திசை வித்தலையும் (routing), இணைப்பித் தலையும் (switching) ஒருங்கிணைத்து சிஸ்கோ சிஸ்டம்ஸ் நிறுவனம் உருவாக்கிய,ஒரு பல்லடுக்கு இணைய இணைப்பாக்கத் தொழில்நுட்பம். — tag switching