மின்வழங்கி

miṉvaḻaṅki
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
மாற்று மின்னோட்ட (AC) மின் அழுத்தத்தை நேர்மின்னோட்ட (DC) மின்னழுத்தமாக மாற்றுகிற மின்சுற்றுவழி. ஒலித் துடிப்புகளும், மின்னழுத்த மாறுபாடுகளும் கணினியின் மின்சுற்று வழிகளைச் சீர்குலைக்காதவாறு ஒரு விசை வழங்கீட்டு வெளிப்பாடு கண்டிப்பாக ஒழுங்கு முறைப்படுத்தப்படுகிறது. — power supply
கலைச்சொல் · Technical கணினியியல் மூலம் · source: கணினி களஞ்சிய அகராதிகள் — மணவை முஸ்தபா (பக். 1144)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/8rty3bfq/

தமிழ்
“மின்வழங்கி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rty3bfq/
APA
Oliyon Research. (2026). மின்வழங்கி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/8rty3bfq/
MLA
"மின்வழங்கி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/8rty3bfq/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment